இரத்தன்பாய் ஜின்னா

முகமது அலி ஜின்னாவின் மனைவி

இரத்தன்பாய் ஜின்னா (Rattanbai Jinnah) என்கிற பெட்டிட்; 20 பிப்ரவரி 1900 - 20 பிப்ரவரி 1929) ருட்டி ஜின்னா அல்லது மரியம் ஜின்னா என்றும் அழைக்கப்படும் இவர், பாக்கித்தானின் உருவாக்கம், நாட்டை நிறுவியது ஆகியவற்றில் முக்கிய நபரான முகமது அலி ஜின்னாவின் மனைவி ஆவார். கூடுதலாக, இவர் இந்திய துணைக் கண்டத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க சில குடும்பங்களைச் சேர்ந்தவர். இவரது மகள் தினா வாடியா வாடியா குடும்பத்தைச் சேர்ந்த தொழிலதிபர் நெவில் வாடியாவை மணந்தார். [1] [2]

இரத்தன்பாய் ஜின்னா
பிறப்புஇரத்தன்பாய் பெட்டிட்
(1900-02-20)20 பெப்ரவரி 1900
மும்பை, மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு20 பெப்ரவரி 1929(1929-02-20) (அகவை 29)
பாம்பே, பாம்பே மாகாணம், பிரித்தானிய இந்தியா
மற்ற பெயர்கள்மரியம் ஜின்னா
ருட்டி ஜின்னா
பெற்றோர்
  • Sir Dinshaw Petit
  • Lady Dinabai Petit
வாழ்க்கைத்
துணை
பிள்ளைகள்தினா வாடியா
உறவினர்கள்

மேற்கோள்கள்

தொகு

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரத்தன்பாய்_ஜின்னா&oldid=3351731" இலிருந்து மீள்விக்கப்பட்டது