இரத்தன் சாசுதிரி

இரத்தன் சாசுதிரி (Ratan Shastri) என்பவர் பனசுதாலி வித்யாபீடத்தின் நிறுவனர் மற்றும் பெண் கல்வியில் குறிப்பிடத்தக்கச் சேவையாற்றி சாதனைப் படைத்தவர் ஆவார்.[1]

இவர் 1955-ல் பத்மசிறீ, 1975-ல் பத்ம பூசண், [1] மற்றும் 1990ல் பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேம்பாடு மற்றும் நலன் துறையில் சிறந்த பங்களிப்பிற்காக ஜம்னாலால் பஜாஜ் விருதைப் பெற்றவர் ஆவார்.[2].

இவர் 1998-ல் தனது 86 வயதில் இறந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Padma Awards Directory (1954-2009)" (PDF). Ministry of Home Affairs. Archived from the original (PDF) on 2013-05-10.
  2. "Jamnalal Bajaj Awards Archive". Jamnalal Bajaj Foundation.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரத்தன்_சாசுதிரி&oldid=3406071" இலிருந்து மீள்விக்கப்பட்டது