இரத்த யூரியா நைதரசன்
(இரத்த யூரியா நைட்ரசன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இரத்த யூரியா நைதரசன் (Blood_urea_nitrogen) என்பது சிறுநீரகச் செயல்பாட்டுப் பரிசோதனைகளுள் ஒன்று. இது குருதியில் யூரியா வடிவில் எவ்வளவு நைட்ரஜன் உள்ளது என அளவிடுகிறது. இயல்பாக இதன் அளவு 7 முதல் 25 மில்லிகிராம்/டெசி லிட்டர் இருக்கும். உடலில் உள்ள நீரின் அளவு குறையும் போது இதன் அளவு அதிகரிக்கும்.[1][2][3]
இரத்த யூரியா நைதரசன் | |
---|---|
நோய் கண்டறிச் செயல்முறைகள் | |
ம.பா.த | D001806 |
LOINC | 6299-2, 59570-2, 12961-9, 12963-5, 12962-7 |
மேற்கோள்கள்
தொகு- ↑ Lewis, Sharon Mantik; Dirksen, Shannon Ruff; Heitkemper, Margaret M.; Bucher, Linda; Harding, Mariann (5 December 2013). Medical-surgical nursing : assessment and management of clinical problems (9th ed.). St. Louis, Missouri. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-323-10089-2. இணையக் கணினி நூலக மைய எண் 228373703.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - ↑ Tao Le; Vikas Bhushan; Deepak Rao (2007). First Aid for the USMLE Step 1 2008. New York: McGraw-Hill Medical. Last page. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-07-149868-5.
- ↑ "Normal Lab Results". Marshal University School of Medicine. Archived from the original on December 16, 2014.