இரத்னா மந்திர்
நேபாள அரண்மனை
இரத்னா மந்திர் (Ratna Mandir) என்பது நேபாள அரச குடும்பத்தால் பயன்படுத்தப்பட்ட ஒரு முன்னாள் அரண்மனை ஆகும்.[1][2]
இரத்னா மந்திர் Ratna Mandir | |
---|---|
இரத்னா மந்திர் அரண்மனையிலிருந்து தெரியும் பெவா ஏரி | |
பொதுவான தகவல்கள் | |
நகரம் | பொக்காரா |
நாடு | நேபாளம் |
ஆள்கூற்று | 28°12′23″N 83°57′31″E / 28.206287550694263°N 83.95873551972058°E |
பெயர் காரணம் | நேபாள அரசி |
நிறைவுற்றது | 1956 |
உரிமையாளர் | நேபாள அரசு |
நேபாளத்தின் கண்டகி மாகாணம் பொக்காராவில் உள்ள பெவா ஏரிக்கு அருகில் இரத்னா மந்திர் அமைந்துள்ளது.[1][3] இரத்னா மந்திர் 1956 ஆம் ஆண்டு மகேந்திர வீர விக்ரம் சா என்ற மன்னரால் அவரது மனைவி இரத்னாவிற்காக கட்டப்பட்டதாகும். அரண்மனை 56,468 சதுர மீட்டரில் பரவியுள்ளது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Baral, Krishnamani (19 June 2021). "Pokhara's royal egret sanctuary". Nepali Times (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 21 June 2021. பார்க்கப்பட்ட நாள் 21 June 2021.
- ↑ "Call for turning Ratna Mandir into museum". The Kathmandu Post (in English). Archived from the original on 21 June 2021. பார்க்கப்பட்ட நாள் 21 June 2021.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Preparation on to open Ratna Temple". My Republica (in ஆங்கிலம்). Archived from the original on 21 June 2021. பார்க்கப்பட்ட நாள் 21 June 2021.
- ↑ "Lakeside royal palace still out of citizen reach". The Annapurna Express (in ஆங்கிலம்). 3 August 2018. Archived from the original on 21 June 2021. பார்க்கப்பட்ட நாள் 21 June 2021.