இரபீக் அகமது நாயக்
இரபீக் அகமது நாயக் (Rafiq Ahmad Naik) என்பவர் சம்மு காசுமீரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2024 முதல் சம்மு காசுமீர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சியின் உறுப்பினராக திரால் சட்டமன்றத் தொகுதியில் 2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1][2] இவர் முன்னாள் சபாநாயகர் அலி முகமது நாயக்கின் மகன் ஆவார்.
இரபீக் அகமது நாயக் | |
---|---|
உறுப்பினர்-சம்மு காசுமீர் சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 8 அக்டோபர் 2024 | |
முன்னையவர் | முசுதக் அகமது சா |
தொகுதி | திரால் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி |
தொழில் | அரசியல்வாதி |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Tral, Jammu and Kashmir Assembly Election Results 2024 Highlights: JKPDP's Rafiq Ahmad Naik with 10710 defeats INC's Surinder Singh". India Today (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
- ↑ "Tral FINAL Election Result 2024: Rafiq Ahmad Naik of PDP Wins by..." News18 (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.