திரால் சட்டமன்றத் தொகுதி

சம்மு காசுமீரில் உள்ள சட்டமன்றத் தொகுதி

திரால் சட்டமன்றத் தொகுதி (त्राल विधानसभा क्षेत्र) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். திரால் சிறிநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[2][3][4]

திரால் சட்டமன்றத் தொகுதி
Tral Assembly constituency
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 33
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்சம்மு காசுமீர் மாநிலம்
மாவட்டம்புல்வாமா மாவட்டம்
மக்களவைத் தொகுதிசிறிநகர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
ரபிக் அகமது நாயக்[1]
கட்சிசம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

தேர்தல் முடிவுகள்

தொகு

2014 இல் நடந்த சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில், திரால் தொகுதியில் சம்மு காசுமீர் மக்கள் சனநாயகக் கட்சியின் வேட்பாளர் முசுதாக் அகமது சா 12,415 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[5]

2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி வேட்பாளர் ரபிக் அகமது நாயக் 10710 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் சுரிந்தர் சிங் 10250 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றார்.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "General Election to Assembly Constituencies: Trends & Results October -2024". results.eci.gov.in. 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-30.
  2. "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam,Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". பார்க்கப்பட்ட நாள் 2021-06-22.
  3. "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-06-22.
  4. "Sitting and previous MLAs from Tral Assembly Constituency". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-06-27.
  5. "Tral Assembly Election Results 2024". India Today. பார்க்கப்பட்ட நாள் 2024-10-30.
  6. "General Election to Assembly Constituencies: Trends & Results October -2024". results.eci.gov.in. 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-30.