சிறிநகர் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (சம்மு காசுமீர்)

சிறிநகர் மக்களவை தொகுதி (Srinagar Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் சம்மு காசுமீரின் சிறிநகர் மாவட்டத்தில் உள்ள ஐந்து இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.

சிறிநகர்
JK-2
மக்களவைத் தொகுதி
Map
சிறிநகர் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
ஒன்றியப் பகுதிசம்மு காசுமீர்
நிறுவப்பட்டது1967
மொத்த வாக்காளர்கள்17,47,810[1]
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
அகா சையத் ருகுல்லா மெக்தி
கட்சிஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

சிறிநகர் மக்களவைத் தொகுதி பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.

ச. தொ. எண். சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
17 கங்கன் (ப.கு.) கந்தர்பால் மியான் மெகார் அலி ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
18 கந்தர்பால் உமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
19 ஹஸ்ரத்பால் ஸ்ரீநகர் சல்மான் சாகர் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
20 கன்யார் அலி முகமது சாகர் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
21 ஹப்பா கடல் சமிம் பிர்தாசு ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
22 லால் சௌக் சேக் அக்சன் அகமது ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
23 சென்னாபோரா முசுதாக் குரோ ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
24 ஜாதிபால் தன்வீர் சாதிக் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
25 ஈதகாக் முபாரக் குல் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
26 மத்திய சால்டெங் தாரிக் அமீத் கர்ரா இந்திய தேசிய காங்கிரசு
29 கான் சாகிப் புட்காம் சைப் உத் தின் பட் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
30 சரார்-இ-ஷரீப் அப்துல் ரஹீம் ராத்தர் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
31 சதுரா அலி முகமது தார் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
32 பாம்பூர் புல்வாமா ஹஸ்னைன் மசூதி ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
33 டிரால் ரபீக் அகமது நாயக் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
34 புல்வாமா வகீத் உர் ரகுமான் பாரா சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி
35 ராஜபோரா குலாம் மோகி உதின் மிர் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
37 சோபியன் சோபியன் சபீர் அகமது குல்லே சுயேச்சை

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர். கட்சி
1967 பக்சி குலாம் மொகமது ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
1971 எசு. ஏ. சமிம் சுயேச்சை
1977 அக்பர் ஜெகன் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
1980 பாரூக் அப்துல்லா
1983^ அப்துல் ரஷீத் காபுலி
1984
1989 முகமது சாபி பட்
1996 குலாம் முகமது மிர் மகாமி இந்திய தேசிய காங்கிரசு
1998 உமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
1999
2004
2009 பாரூக் அப்துல்லா
2014 தாரிக் அமீத் கர்ரா சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி
2017^ பாரூக் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
2019
2024 அகா சையத் ருகுல்லா மெக்தி

^ இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: சிறிநகர் [2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சகாதேமாக அகா சையத் ருகுல்லா மெக்தி 3,56,866 52.85
சகாமசக வாகீத் பாரா 1,68,450 24.95
ஜகாஅக முகமது அசுரப் மிர் 65,954 9.77
நோட்டா நோட்டா 5,998 0.89
வாக்கு வித்தியாசம் 1,88,416 27.90
பதிவான வாக்குகள் 6,75,242 38.49  24.06
சகாதேமாக கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு