சல்மான் சாகர்
சல்மான் சாகர் (Salman Sagar) என்பவர் சம்மு காசுமீரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சியினைச் சேர்ந்தவர். சாகர் சம்முவில் உள்ள வணிகவியல் கல்லூரியில் இளநிலை வணிகவியல் பட்டம் பெற்றுள்ளார். சாகர் 2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் உறுப்பினராக அசுரத்பால் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1][2]
சல்மான் சாகர் | |
---|---|
உறுப்பினர்-சம்மு காசுமீர் சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 8 அக்டோபர் 2024 | |
முன்னையவர் | ஆசிய நாக்கூசு |
தொகுதி | அசரத்பால் |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி |
பெற்றோர் | அலி முகமது சாகர் |
தொழில் | அரசியல்வாதி |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Hazratbal, J&K Assembly Election Results 2024 Highlights: JKNC's Salman Sagar with 17558 defeats JKPDP's Asiea Naqash". India Today (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-08.
- ↑ "Hazratbal Election Result 2024 LIVE Update: Assembly Winner, Leading, MLA, Margin, Candidates". News18 (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-08.