இரபீந்திர நாராயண் பெகெரா

இரபீந்திர நாராயண் பெகெரா (Rabindra Narayan Behera) என்பவர் இந்தியாவின் ஒடிசாவின் புவனேசுவரைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் ஜாஜ்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பெகரா பாரதிய ஜனதா கட்சி சேர்ந்தவர் [1][2]

இரபீந்திர நாராயண் பெகெரா
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
4 சூன் 2024
முன்னையவர்சர்மிசுதா சேதி
தொகுதிஜாஜ்பூர், ஒடிசா
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள்

தொகு
  1. "Jajpur, Odisha Lok Sabha Election Results 2024 Highlights: Rabindra Narayan Wins by a Margin of 1587 Votes". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
  2. Election commission of India