இரம்புக்கணை
7°18′18″N 80°23′26″E / 7.30500°N 80.39056°E
இரம்புக்கணை | |
மாகாணம் - மாவட்டம் |
சபரகமுவா - கேகாலை |
அமைவிடம் | 7°18′59″N 80°23′26″E / 7.3164°N 80.3906°E |
- கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 459 (அடி) 139 மீட்டர் |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
இரம்புக்கணை (Rambukkana) இலங்கையின் சபரகமுவா மாகாணம், கேகாலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் பொல்காவளை சந்தி, கடிகமுவை தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே, செங்கடகள மெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன.