இரவாஞ்சேரி விசுவநாதர் கோயில்
இரவாஞ்சேரி விசுவநாதர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]
அமைவிடம்
தொகுதிருவாரூர்-கீழ் வேளூர் சாலையில் இடையில் 10 கிமீ தொலைவில் உள்ள நீலப்பாடியை அடுத்து 3 கிமீ தொலைவில் உள்ளது.
இறைவன்,இறைவி
தொகுஇங்குள்ள இறைவன் விசுவநாதர் ஆவார். இறைவி விசாலாட்சி ஆவார். [1]
கருவறை
தொகுகருவறை மட்டுமே உள்ளது. சிறிய லிங்கத் திருமேனி காணப்படுகிறது. திருப்பணி செய்யப்படவேண்டிய நிலையில் கோயில் உள்ளது. [1]