இரவில் மலரும் கள்ளி
இரவில் மலரும் கள்ளி (Night-blooming cereus) என்பது கள்ளி வகை இனத்துச் செடியிலிருந்து இரவில் பூக்கும் மலர் ஆகும். எப்போதும் இம்மலர் இரவு நேரங்களில் தான் மலரும் தன்மை கொண்டது. இம்மலரின் வாழ்வு ஒரே நாள் மட்டுமே., இது ஓர் ஆண்டில் ஒரே தடவை மட்டும் இரவில் பூத்து ஒரே நாளில் வாடிப்போகும் தன்மை கொண்டது.[1] இம்மலரை இரவின் இளவரசன் என்றும் இரவின் இளவரசி என்றும் அழைக்கிறார்கள்.
வகைகள் மற்றும் இனங்கள்
தொகுஇதன் துணைக்குடும்பமாக காக்டோரியா வகை (Cactoideae) மலர் அறியப்படுகிறது.
- எபிபிலம் (பொதுவாக பிரம்மக் கமலம்)
- கைலோசெரஸ் (டிராகன் பழம்)
தோற்றம்
தொகுஇம்மலர்கள் பொதுவாக வெள்ளை கலந்த மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. இரவு நேரங்களில் பூப்பதால் காலை நேரத்தில் பார்க்கும்போது வாடிவதங்கி விடுகிறது. இம்மலர் பூக்கும் தாவரமானது பண்ணை வீடுகளில் குளிர்ந்த பகுதியில் வளரும் தன்மை கொண்டது.
வளர்ப்பும், பயன்பாடும்
தொகுஇதன் பழத்திற்காகவும் நடவு செய்யப்படுகிறது. இந்த இனத்தில் அன்டட்தொஸ் (Undatus) என்ற கள்ளி வகையானது அதிகமாக பழங்களைத் தரவல்லது.
கலாச்சாரம்
தொகுமேலும் பார்க்க
தொகுமேற்கோள்
தொகு- ↑ Hecht, Hans (1997). Cacti & Succulents. Sterling Pub. Co. p. 76. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8069-0549-5.
- ↑ [1]