{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Cactaceae|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

கள்ளி (Cactus)என்பது காக்டேசியே என்னும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம். கள்ளி அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டது[சான்று தேவை]. தெற்கில் பட்டகோனியாவில் இருந்து வடக்கே மேற்கு கனடா வரை கள்ளிகள் காணப்படுகின்றன.

கள்ளி
புதைப்படிவ காலம்:35-0 Ma
Late Paleogene - Recent
Echinopsis mamillosa
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Cactaceae
குடும்பம்

See also Classification of the Cactaceae

கள்ளிகள் பெரும்பாலும் வறண்ட நிலப்பகுதிகளிலேயே காணப்படுகின்றன. உலகின் மிக வறண்ட பகுதிகளில் ஒன்றாக விளங்கும் அட்டகாமா பாலைவனத்தில் கூட கள்ளிகள் காணப்படுகின்றன. இத்தகைய சூழலில் நீரை இழக்காமல் இருக்க கள்ளிகள் தம்மை சிறப்பாக வடிவமைத்துக் கொண்டுள்ளன. இவை உண்மையான இலைகளை தவிர்த்து முட்களாக மாறியுள்ள இலைகளைக் கொண்டுள்ளன. மேலும் இம்முட்கள் தாவர உண்ணி விலங்குகளிடம் இருந்து தப்பிக்க உதவுகிறது.

இலைகள் இல்லாததால் இவற்றின் தண்டுப் பகுதியிலேயே ஒளிச்சேர்க்கை நடக்கிறது. மேலும் கள்ளிகளின் தண்டுகள் நீரைச் சேமித்து வைக்கவும் பயன்படுகின்றன. கள்ளிகள் வேறுபட்ட வடிவங்களில் அளவுகளிலும் உள்ளன. பாக்கிசீரியசு பிரிங்கிலீ என்னும் கள்ளியானது மிகவும் உயரமான தனித்து நிற்கும் கள்ளி. இதன் உயரம் 19.2 m (63 அடி),[1]. கள்ளிகளிலேயே மிகவும் சிறியது பிளாசுபெல்டியா லில்லிப்புட்டியானா என்பது. நன்கு வளர்ந்த இவ்வினச் செடியின் விட்டமே 1 cm (0.4 அங்) தான்.[2]

பல்வகைக்கள்ளிகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Salak, M. (2000), "In search of the tallest cactus", Cactus and Succulent Journal, 72 (3)
  2. Mauseth, James D., Mauseth Cactus research: Blossfeldia liliputiana, archived from the original on 2012-01-31, பார்க்கப்பட்ட நாள் 2012-02-13
"https://ta.wikipedia.org/w/index.php?title=கள்ளி&oldid=3928708" இலிருந்து மீள்விக்கப்பட்டது