இரவு ஒளிப்படவியல்
இரவு ஒளிப்படவியல் (Night photography) என்பது அந்திப் பொழுதிற்கும் அதிகாலைக்கும் இடைப்பட்ட வேளையில் வெளியில் எடுக்கப்படும் ஒளிப்படவியலைக் குறிக்கிறது.[1] இரவு ஒளிப்படவியல் கலைஞர்கள் பொதுவாக செயற்கை ஒளிக்கும் நீள்-வெளிப்பாட்டுக்கும் இடையிலான தெரிவைக் கொண்டுள்ளனர். நீள்-வெளிப்பாடு காட்சிக்கு வினாடிகள், நிமிடங்கள், மணித்தியாலங்கள் என படத்தை பெறப் வேண்டிய நேரத்தை ஒளிப்பட படச்சுருள் அல்லது எண்மிய உணரி வழங்குகின்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "COMMON OBSTACLES IN NIGHT PHOTOGRAPHY". பார்க்கப்பட்ட நாள் 29 அக்டோபர் 2014.