இரவேலா கிசோர் பாபு

இந்திய அரசியல்வாதி

இரவேலா கிசோர் பாபு (Ravela Kishore Babu) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஆந்திரப்பிரதேச சட்டமன்றத்தின் பிரதிபாடு தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு காலத்தில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவராக இருந்த இவர் தற்போது சன சேவா கட்சியைச் சேர்ந்தவராக உள்ளார். இரவேலா கிசோர் பாபு இந்திய இரயில்வே போக்குவரத்து சேவைப் பிரிவில் ஓர் அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார்[1][2]

இரவேலா கிசோர் பாபு
முன்னாள் அமைச்சர், பழங்குடியினர் நலம்
பதவியில் உள்ளார்
பதவியில்
8 சூன் 2014
Member of the ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் சட்டமன்றம்
பிரதிபாடு தொகுதி
பதவியில்
2014–2019
முன்னையவர்மெக்காடோட்டி சுச்சரிதா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
இரவேலா கிசோர் பாபு

இந்தியா, ஆந்திரப் பிரதேசம், இரவேலா
தேசியம் இந்தியா
அரசியல் கட்சி2018 நவம்பர் 30 முதல் சன சேவா கட்சி
பிள்ளைகள்இரவேலா சுசீல்Ravela
இரவேலா சோனு
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.irts.org.in/IRTSLISTserving.jsp
  2. "Ravela Kishore Babu seeks Scheduled Caste sop funds". Deccan Chronicle.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரவேலா_கிசோர்_பாபு&oldid=2719075" இலிருந்து மீள்விக்கப்பட்டது