இராகவன் சாருதத்தன்

இராகவன் சாருதத்தன் (Raghavan Charudattan) என்பவர் ஓர் அமெரிக்க கல்வியாளர்.ஆவார். [1] [2] [3]

இராகவன் சாருதத்தன்
Raghavan Charudattan
பிறப்பு1942
தஞ்சாவூர், இந்தியா
தேசியம்அமெரிக்கர்
கல்வி
  • முதுநிலை அறிவியல்
* தாவர நோயியல் மற்றும் பூஞ்சையியலில் முனைவர் பட்டம்
படித்த கல்வி நிறுவனங்கள்சென்னைப் பல்கலைக்கழகம்
பணிகல்விக்கூடம்
செயற்பாட்டுக்
காலம்
1970–முதல்
பணியகம்புளோரிடா பல்கலைக்கழகம்
அறியப்படுவதுபயோலாசிக்கல் கண்ட்ரோல் என்ற இதழை நிறுவனர்
பட்டம்பேராசிரியர்
விருதுகள்
  • அமெரிக்க வேளாண்மைத் துறை மேம்பட்ட பணியாளர் விருது
* அமெரிக்க களை அறிவியல் சங்கத்தின் உறுப்பினர்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

சாருதத்தன் 1942 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் பிறந்தார். [4] சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல். மற்றும் முதுநிலை அறிவியல் பட்டங்களைப் பெற்றார். .தாவரவியல் மற்றும் வேதியியல் பாடங்களைப் படித்தார்; தாவர நோயியல் மற்றும் பூஞ்சையியலில் முனைவர் பட்டமும் பெற்றார். [5] [6] கலிபோர்னியா-டேவிசு பல்கலைக்கழகத்தில் தனது முதுகலை ஆராய்ச்சியைத் தொடர்ந்து, சாருதத்தன் 1970 ஆம் ஆண்டில் புளோரிடா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 1983 ஆம் ஆண்டில் முழுப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார் [7] இப்போது புளோரிடா பல்கலைக்கழகத்தில் விடுவிக்கப்பட்ட பேராசிரியராகப் பணியாற்றுகிறார். [8]

சாருதத்தன் பயோலாசிக்கல் கண்ட்ரோல் என்ற இதழை நிறுவி அதன் ஆசிரியராக 1991 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார் [9]

விருதுகள் மற்றும் அங்கீகாரம்

தொகு

சாருதத்தன் அமெரிக்க வேளாண்மைத் துறையின் மேம்பட்ட பணி விருது போன்ற விருதுகளுடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் களை அறிவியல் சங்கத்தின் உறுப்பினராகவும் பெயரிடப்பட்டுள்ளார். [10] [6] [9]

மேற்கோள்கள்

தொகு
  1. "Raghavan Charudattan, Ph.D. – UFRF Professors".
  2. "Wiping out weeds".
  3. "A Fungus to Kill Marijuana Has Environmentalists Wary".
  4. "Raghavan ("Charu") Charudattan".
  5. Rosskopf, Erin N.; DeValerio, James T.; Elliott, Mark S.; Shabana, Yasser M.; Abies, Camilla B. Yandoc (2010). "Influence and Legacy of Raghavan Charudattan in Biological Control of Weeds". Weed Technology 24 (2): 182-184. http://www.jstor.org/stable/40801101. 
  6. 6.0 6.1 "Raghavan ("Charu") Charudattan"."Raghavan ("Charu") Charudattan".
  7. Rosskopf, Erin N.; DeValerio, James T.; Elliott, Mark S.; Shabana, Yasser M.; Ables, Camilla B. Yandoc (June 9, 2010). "Influence and Legacy of Raghavan Charudattan in Biological Control of Weeds". Weed Technology 24 (2): 182–184. doi:10.1614/WT-D-10-00004.1. https://www.cambridge.org/core/journals/weed-technology/article/abs/influence-and-legacy-of-raghavan-charudattan-in-biological-control-of-weeds/D11B1F1C139D5F2B91D4A4745802B890. 
  8. "Killer mold too risky in U.S. war on drugs: report".
  9. 9.0 9.1 "Read "Feasibility of Using Mycoherbicides for Controlling Illicit Drug Crops" at NAP.edu".
  10. Rosskopf, Erin N.; DeValerio, James T.; Elliott, Mark S.; Shabana, Yasser M.; Abies, Camilla B. Yandoc (2010). "Influence and Legacy of Raghavan Charudattan in Biological Control of Weeds". Weed Technology. 24 (2): 182–184 – via JSTOR.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராகவன்_சாருதத்தன்&oldid=3824964" இலிருந்து மீள்விக்கப்பட்டது