புளோரிடா பல்கலைக்கழகம்
புளோரிடா பல்கலைக்கழகம் (University of Florida), ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும்.
குறிக்கோளுரை | Civium in moribus rei publicae salus (இலத்தீன்: "நாட்டின் நல்வாழ்வு மக்களின் ஒழுக்கத்தில் பற்றிக்கொள்கிறது") |
---|---|
வகை | அரசு சார்பு |
உருவாக்கம் | 1853 |
நிதிக் கொடை | $1.219 பில்லியன்[1] |
தலைவர் | ஜே. பெர்னார்ட் மசென் |
கல்வி பணியாளர் | 4,534 [2] |
பட்ட மாணவர்கள் | 34,612 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 15,081 |
அமைவிடம் | , , |
வளாகம் | 2,000 ஏக்கர் (8.09 கிமீ²) |
நிறங்கள் | ஆரஞ்ச், நீலம் |
சுருக்கப் பெயர் | புளோரிடா கேடர்ஸ் |
நற்பேறு சின்னம் | ஆல்பர்ட், ஆல்பர்ட்டா |
இணையதளம் | http://www.ufl.edu |