இராகவேந்திர குமார் சிங்
இராகவேந்திர குமார் சிங் (Raghvendra Kumar Singh) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். வழக்கறிஞரான இவர் உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள இட்டாவா மாவட்டத்தின் பர்தானா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 18 ஆவது சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[1][2][3] இவர் சமாச்சுவாடி கட்சியின் உறுப்பினர் ஆவார் [1][3]
இராகவேந்திர குமார் சிங் Raghvendra Kumar Singh | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் , உத்தரப் பிரதேச சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் மார்ச்சு 2022 | |
முன்னையவர் | சாவித்திரி கத்தேரியா |
தொகுதி | பர்தானா சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஆகத்து 18, 1969 உத்தரப் பிரதேசம் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | சமாச்சுவாதி கட்சி |
தொழில் | அரசியல்வாதி |
ஆரம்பகால வாழ்க்கை.
தொகுஇராகவேந்திர குமார் சிங் 1969 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 18 ஆம் தேதியன்று உத்தரபிரதேசத்தில் அவத் கிசோரின் இந்து குடும்பத்தில் பிறந்தார்.[1] இரீட்டா சவுத்ரி என்ற பெண்ணை 14 ஜூன் 1993 ஆம் ஆண்டு சூன் மாதம் 14 ஆம் தேதியன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.[1]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Members of Uttar Pradesh Legislative Assembly". UPLA. https://uplegisassembly.gov.in/Members/main_members_en.aspx#/Data/18201/18.
- ↑ "Raghvendra Kumar Singh, SP MLA from Bharthana". ourneta.com. பார்க்கப்பட்ட நாள் 20 June 2024.
- ↑ 3.0 3.1 "Raghvendra Kumar Singh". PRS Legislative Research. பார்க்கப்பட்ட நாள் 20 June 2024.