இராகுல் சிங் லோதி

இந்திய அரசியல்வாதி

இராகுல் சிங் லோதி (Rahul Lodhi) என்பவர் பாரதிய ஜனதா கட்சி சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய மக்களவை உறுப்பினரும் ஆவார். மேலும் மத்தியப் பிரதேசச் சட்டமன்றத்தில் தமோ சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் சார்பில் பதவியிலிருந்தார்.. 2018 மத்தியப் பிரதேசச் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஜெயந்த் மலையாவினை 798 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். லோதி 2020 அக்டோபரில் பாஜகவில் சேர்ந்தார். இவருக்கு 2021 இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இங்கு இவர் காங்கிரசின் அஜய் குமார் தாண்டனிடம் 17,097 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.[1][2][3][4] பின்னர் 2024ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் தமோ மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று இந்திய நாடாளுமன்ற உறுப்பினராப் பதவியேற்றார்.

இராகுல் சிங் லோதி
மத்தியப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில்
2018–2020
முன்னையவர்ஜாவந் மலையா
பின்னவர்அஜய் குமார் தாண்டன்
தொகுதிதமோ (சட்டமன்றத் தொகுதி)
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு
கல்வி12 வகுப்பு தேர்ச்சி
தொழில்விவசாயம்

மேலும் காண்க

தொகு
  • தார்வர் லோதி

மேற்கோள்கள்

தொகு
  1. "Rahul Singh Lodhi (Criminal & Asset Declaration)". MyNeta.com. பார்க்கப்பட்ட நாள் 2021-06-06.
  2. "BJP lost due to Lodhi, Malaiya made a scapegoat, says BJP leader Himmat Kothari". Free Press Journal. பார்க்கப்பட்ட நாள் 2021-06-06.
  3. "Former BJP minister gets show cause notice; son, 4 office bearers expelled after Damoh by-poll loss". The Week. பார்க்கப்பட்ட நாள் 2021-06-06.
  4. "Damoh bypoll results: The BJP needs to clean house". The India Today. பார்க்கப்பட்ட நாள் 2021-06-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராகுல்_சிங்_லோதி&oldid=4025198" இலிருந்து மீள்விக்கப்பட்டது