இராசா இராம் யாதவ்
இராசா இராம் யாதவ் (Raja Ram Yadav)(பிறப்பு 4 ஜனவரி 1957) அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த இயற்பியல் பேராசிரியரும், வீர் பகதூர் சிங் பூர்வஞ்சல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் ஆவார்.[1][2][3]
பேராசிரியர் முனைவர் இராசா இராம் யாதவ் Prof.(Dr.) Raja Ram Yadav | |
---|---|
பிறப்பு | 4 சனவரி 1957 மொகபா, உத்திரப்பிரதேசம், இந்தியா |
தேசியம் | இந்தியன் |
கல்விப் பின்னணி | |
கல்வி | பி. எஸ்ஸி., எம். எஸ்ஸி., பிஎச். டி., |
கல்வி நிலையம் | அலகாபாத் பல்கலைக்கழகம் |
முனைவர் பட்ட நெறியாளர் | 16 |
கல்விப் பணி | |
துறை | இயற்பியலார் |
கல்வி நிலையங்கள் |
|
கல்வி மற்றும் தொழில்
தொகுயாதவ் தனது பி.எஸ்சி, எம்.எஸ்சி. மற்றும் முனைவர் பட்ட கல்வியினை முறையே 1977, 1979 மற்றும் 1988ஆம் ஆண்டுகளில் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பயின்றார். தன்னுடைய கல்விப் பணியினை 1992ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி சித்ரகூட் கிராமோதே விஸ்வவித்யாலயாவில் விரிவுரையாளராகத் தொடங்கினார். 1996இல் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகச் சேர்ந்து 2004இல் பேராசிரியரானார். 2017ஆம் ஆண்டில் இவர் வீர் பகதூர் சிங் பூர்வஞ்சல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். இவர் 2020 வரை பணியாற்றினார்[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Dr. Raja Ram Yadav - Award Winner - VIFRA 2015 - Lifetime Achivement [sic]". viraw.info. Archived from the original on 2017-05-07. பார்க்கப்பட்ட நாள் 2021-02-18.
- ↑ [1][தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 3.0 3.1 "Three UP varsities get Vice-Chancellors". Press Trust of India. 24 April 2017 – via Business Standard.