இராசிவ் காந்தி கலை அறிவியல் கல்லூரி
இராசிவ் காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி (Rajiv Gandhi Arts and Science College), புதுச்சேரியின் தவளகுப்பத்தில் அமைந்துள்ள ஒரு பட்டப்படிப்பு கல்லூரி ஆகும். புதுச்சேரி அரசினால் இக்கல்லூரி 1995ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி புதுவைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. [1] இந்த கல்லூரி கலை, வர்த்தகம் மற்றும் அறிவியல் துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 1995 |
அமைவிடம் | தவளக்குப்பம் , , |
வளாகம் | நகரம் |
இணையதளம் | http://www.rgasc.org/ |
துறைகள்
தொகுஅறிவியல்
தொகு- கணிதம்
- கணினி அறிவியல்
கலை மற்றும் வணிகம்
தொகு- தமிழ்
- ஆங்கிலம்
- பொருளாதாரம்
- வியாபார நிர்வாகம்
- கூட்டுறவு மேலாண்மை
- வர்த்தகம்
அங்கீகாரம்
தொகுஇக்கல்லூரியை பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "www.". Archived from the original on 2018-10-31. பார்க்கப்பட்ட நாள் 2021-01-17.
வெளி இணைப்புகள்
தொகு- http://www.rgasc.org/ பரணிடப்பட்டது 2018-10-31 at the வந்தவழி இயந்திரம்