இராசுடுராடுலா

இராசுடுராடுலா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
தினோகோரி
குடும்பம்:
இராசுடுராடுலிடே
பேரினம்:
இராசுடுராடுலா
மாதிரி இனம்
இராசுடுராடுலா பெங்காலென்சிசு
சிற்றினங்கள்
  • இராசுடுராடுலா பெங்காலென்சிசு
  • இராசுடுராடுலா ஆசுட்ராலிசு
இராசுடுராடுலா பரம்பல்

இராசுடுராடுலா (Rostratula) என்பது மயில் உள்ளான் பேரினங்களுள் ஒன்றாகும். இதில் இரண்டு சிற்றினங்கள் காணப்படுகின்றன. இவை பரவலாகவே ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஆத்திரேலியாவில் காணப்படுகின்றன.

சிற்றினங்கள் தொகு

வாழும் சிற்றினங்கள் தொகு

படம் பொதுப் பெயர் அறிவியல் பெயர் விநியோகம்
  பெரும் மயில் உள்ளான் ரோசுட்ராடுலா பெங்காலென்சிசு (லின்னேயஸ், 1758) ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சதுப்புநிலங்கள் .
  ஆத்திரேலிய மயில் உள்ளான் ரோசுட்ராடுலா ஆசுட்ராலிசு (லேன் & ரோஜர்ஸ் 2000) ஆத்திரேலியாவில் மட்டும் காணப்படும் அரிதான, நாடோடி மற்றும் அருகி வரும் இனங்கள்

புதைபடிவங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "R. minator description, department of vertebrate zoology at Smithsonian Institution" (PDF). Archived from the original (PDF) on 2014-06-02. பார்க்கப்பட்ட நாள் 2021-11-11.
  • லேன், BA; & ரோஜர்ஸ், DI (2000). ஆஸ்திரேலியன் வர்ணம் பூசப்பட்ட ஸ்னைப், ரோஸ்ட்ரட்டுலா (பெங்கலென்சிஸ்) ஆஸ்ட்ராலிஸ் : ஒரு அழிந்து வரும் இனம்? . ஸ்டில்ட் 36: 26-34

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசுடுராடுலா&oldid=3593400" இலிருந்து மீள்விக்கப்பட்டது