இராஜவல்லிபுரம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இராஜவல்லிபுரம் என்பது திருநெல்வேலி அருகே தாமிரபரணி நதியின் வடகரையில் அமைந்துள்ள ஒரு ஊராகும். திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலை கட்டிய மன்னர் ராமபாண்டியன் அரண்மனை இந்த ஊரில்தான் இருந்தது. இங்குள்ள செப்பரை கோவிலுள்ள சிலை உலகின் முதல் நடராஜர் சிலையாக கருதப்படுகிறது. (http://temple.dinamalar.com/New.php?id=79() [மேற்கோள் தேவை] எழுத்தாளர் வல்லிக்கண்ணன் இந்த ஊரைச் சேர்ந்தவர் ஆவார்.