இராஜஸ்தான் மாநிலக் கோட்டைகள்
இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ இராஜஸ்தானின் மலைக் கோட்டைகள் உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
இந்தியாவின் வடமேற்கு மாநிலமான இராஜஸ்தானில் உள்ள கோட்டைகள் இராஜஸ்தான் கோட்டைகள் ஆகும். இங்குள்ள கோட்டைகள் அதிக வேலைப்பாடுகளுடன் இந்தியக் கட்டிடக் கலையை பிரதிபலிக்கும் விதத்தில் அமைந்துள்ளன.
கோட்டை கட்டுமானப் பொருட்கள்
தொகுஇராஜஸ்தானில் கட்டப்பட்டுள்ள கோட்டைகள் மற்றும் அரண்மனைகள் யாவும் பெரும்பாலும் மரம், செங்கல், இரும்பு, எஃகு, சிமெண்ட் போன்றவை இல்லாமலும் அதிக தண்ணீர் செலவிடாமலும் கட்டப்பட்டுள்ளன.இக் கோட்டைகள் சந்தனக்கல், மணற்பாறை, கறுப்பும், வெளுப்புமான சலவைக்கல், பல நிறப் பளிங்குக் கற்கள் ஆகியவற்றால் கட்டப்பட்டுள்ளன.[1]
இராஜஸ்தான் கோட்டைகள்
தொகு1.ஆம்பார் கோட்டை
2.ஆஜ்மீர் கோட்டை
3.உதயப்பூர் கோட்டை
4.கும்பல்கர் கோட்டை
5.நகர்கர் கோட்டை
6.மண்டோர் கோட்டை
7.ஜோத்பூர் கோட்டை
8. திக் கோட்டை
மேற்கோள்கள்
தொகு- ↑ வட இந்தியக் கோட்டைகள், பக்.71