இராஜீவ் காந்தி நினைவகம்
இராஜீவ் காந்தி நினைவகம் (Rajiv Gandhi Memorial), முன்னாள் இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தி நினைவாக, அவர் படுகொலை செய்யப்பட்ட இடமான, தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம் சிறிபெரும்புதூரில் நிறுவப்பட்ட நினைவகம் ஆகும்.
Location
இந்நினைவகம் கே. டி. இரவீந்திரன் என்பவரால் வடிவமைக்கப்பட்டு, இந்திய அரசின் பொதுப் பணித்துறையால் கட்டப்பட்டு, 2003-ஆம் ஆண்டில் சோனியா காந்தி மற்றும் அப்துல் கலாம் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.[1][2]
படக்காட்சிகள்
தொகு-
நினைவிட நுழைவாயில்
-
இந்தியாவின் வளர்ச்சியை குறிக்கும் சிற்பம்
-
வரிசையாக மரங்கள் கொண்ட நினைவிடப் பாதை
-
இராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட இடத்தைச் சுற்றி ஏழு தூண்கள்
-
இராஜீவ் காந்தியின் இறுதியாக காலடி வைத்த இடம் (ஒளியின் பாதை)
-
இராஜீவ் காந்தி இறந்த இடத்தை குறிக்கும் கல் சிற்பம் காட்டும்
-
இராஜீவ் காந்தி வாழ்க்கையில் முக்கிய நிகழ்வுகளைக் கூறும் கல்வெட்டு
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Venkatesan, Radha (11 October 2003). "Rajiv Gandhi Memorial dedicated to nation". தி இந்து. https://www.thehindu.com/2003/10/11/stories/2003101106590100.htm.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Singh, K. Natwar (7 November 2003). "Remembering Rajiv Gandhi". Frontline. https://frontline.thehindu.com/static/html/fl2022/stories/20031107005511800.htm.[தொடர்பிழந்த இணைப்பு]