இராஜேந்திர கவித்
இந்திய அரசியல்வாதி
இராஜேந்திர கவித் (Rajendra Gavit) ஓர் இந்திய அரசியல்வாதியும் சிவசேனா கட்சியின் உறுப்பினரும் ஆவார். இவர் பால்கர் மக்களவைத் தொகுதியின் 17ஆவது மக்களவை உறுப்பினர் ஆவார். காங்கிரசு-தேசியவாத காங்கிரசு கூட்டணி அரசில் பழங்குடியினர் மேம்பாட்டு அமைச்சராக இருந்தார். 2018ஆம் ஆண்டில் இவர் பால்கர் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலுக்குச் சற்று முன்பு பாஜகவில் சேர்ந்து, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] 2019ஆம் ஆண்டில், இவர் மீண்டும் பால்கர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காகத் தந்திரோபாய முடிவாக பாஜகவின் கூட்டணியான சிவசேனாவில் சேர்ந்தார்.[2]
இராஜேந்திர கவித் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 31 May 2018 | |
முன்னையவர் | சிந்தாமன் வான்கா |
தொகுதி | பால்கர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 24 சூலை 1967 பால்கர், மகாராட்டிரா, இந்தியா |
அரசியல் கட்சி | சிவசேனா |
பிற அரசியல் தொடர்புகள் |
|
பிள்ளைகள் | ரோகித் கவித் |
மூலம்: [[1]] |
வகித்தப் பதவிகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "जाणून घ्या कोण आहेत भाजपाचे नवनिर्वाचित खासदार राजेंद्र गावित" (in mr-IN). Loksatta. 2018-05-31. https://www.loksatta.com/mumbai-news/who-is-rajendra-gavit-bjps-new-member-of-parliament-of-palghar-by-election-2018-1689254/.
- ↑ "BJP MP Rajendra Gavit joins Sena, to contest from Palghar". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/elections/lok-sabha/maharashtra/bjp-mp-rajendra-gavit-joins-sena-to-contest-from-palghar/articleshow/68583612.cms.
- ↑ "Loksabha Election Results 2019 : राज्यातील विजयी उमेदवारांची यादी". 23 May 2019. Archived from the original on 25 மே 2019. பார்க்கப்பட்ட நாள் 19 செப்டம்பர் 2024.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help)
வெளி இணைப்புகள்
தொகு- "Palghar Election Result Live Updates: BJP's Gavit Rajendra Dhedya Wins". News18. 31 May 2018. https://www.news18.com/news/politics/palghar-election-result-live-updates-bjps-gavit-rajendra-dhedya-wins-1764149.html. பார்த்த நாள்: 12 May 2019.
- [2]லிங்க்ட்இன் சுயவிவரம்
- [3]ட்விட்டர் சுயவிவரம்