இராஜேஷ் ரமேஷ்

இந்திய தடகள வீரர்

இராஜேஷ் ரமேஷ் (Rajesh Ramesh, பிறப்பு 28 மார்ச் 1999) என்பவர் 400 மீட்டர் ஒட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற இந்திய தடகள வீரர் ஆவார். இவர் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலப்பு 4 × 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[1] 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4×400 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றார். இவர் அதே நிகழ்வில் 2023 உலக தடகள வாகையர் போட்டியிலும் பங்கேற்றார், ஹீட்ஸில் 2:59.05 என்ற ஆசிய சாதனையைப் படைத்த பின்னர் இறுதிப் போட்டிக்கு வந்தார்.[2] இறுதியில் அந்த அணி இறுதிப் போட்டியில் 6-வது இடத்தைப் பிடித்தது.

இராஜேஷ் ரமேஷ்
ரமேஷ் (5வது) 2023 உலக தடகள சாம்பியன்ஷிப்பில்
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்பு28 மார்ச்சு 1999 (1999-03-28) (அகவை 25)
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)400 மீட்டர்
சாதனைகளும் விருதுகளும்
தனிப்பட்ட சாதனை(கள்)45.67

இராஜேஷ் ரமேஷ் திருச்சிராப்பள்ளி தொடருந்து நிலையத்தில் பயணச்சீட்டு பசிசோதகராக பணியாற்றிவருகிறார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Asian Games Results". Asian Games, Hangzhou 2022. 2 October 2023. பார்க்கப்பட்ட நாள் 2 October 2023.
  2. "RESULTS 4 x 400 Metres Relay Men - Round 1" (PDF). International Association of Athletics Federations. 26 August 2023. பார்க்கப்பட்ட நாள் 27 August 2023.
  3. "தமிழக ஒலிம்பிக் முகங்கள்". 2024-07-12. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜேஷ்_ரமேஷ்&oldid=4047660" இலிருந்து மீள்விக்கப்பட்டது