2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் (2022 Asian Games) என்பது 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இவ்விளையாட்டுப் போட்டிகள் 23 செப்டம்பர் 2023 முதல் 8 அக்டோபர் 2023 முடிய சீனா நாட்டின் காங்சூ நகரத்தில் நடத்தப்படுகிறது.[1] 2022ம் ஆண்டில் நடைபெற வேண்டிய இவ்விளையாட்டுப் போட்டி கொரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.[2]

XIX ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
குறிக்கோள்Heart to Heart, @Future
நிகழ்ச்சிகள்48 வகையான விளையாட்டுகளில் 481 போட்டிகள்
Main venueகாங்சூ ஒலிம்பிக் விளையாட்டரங்க வளாகம்
Websitewww.hangzhou2022.cn
கோடைக் காலம்:
2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், சகார்த்தா மற்றும் பலெம்பாங், இந்தோனேசியா 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், நகோயா, ஜப்பான்  >
சீனாவின் காங்சூ நகரத்தில் நடைபெறும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான அறிவிப்பு பலகை
ஒலிம்பிக் விளையாட்டு அரங்கம், காங்சூ நகரம், சீனா

பங்கேற்கும் ஆசிய நாடுகள் தொகு

19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசியா கண்டத்தின் 45 நாடுகள் பங்கேற்கிறது.[3]

பங்கேற்கும் நாடுகள் மற்றும் போட்டியாளர்கள்

பதக்கப் பட்டியல் தொகு

  *   சீனா

2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
நிலைநாடுதங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்
1  சீனா (CHN)*20111171383
2  யப்பான் (JPN)526769188
3  தென் கொரியா (KOR)425989190
4  இந்தியா (IND)283841107
5  உசுபெக்கிசுத்தான் (UZB)22183171
6  Chinese Taipei (TPE)19202867
7  ஈரான் (IRI)13212054
8  தாய்லாந்து (THA)12143258
9  பகுரைன் (BRN)123520
10  வட கொரியா (PRK)11181039
11  கசக்கஸ்தான் (KAZ)10224880
12  ஆங்காங் (HKG)8162953
13  இந்தோனேசியா (INA)7111836
14  மலேசியா (MAS)681832
15  கத்தார் (QAT)56314
16  ஐக்கிய அரபு அமீரகம் (UAE)551020
17  பிலிப்பீன்சு (PHI)421218
18  கிர்கிசுத்தான் (KGZ)42915
19  சவூதி அரேபியா (KSA)42410
20  சிங்கப்பூர் (SGP)36716
21  வியட்நாம் (VIE)351927
22  மங்கோலியா (MGL)351321
23  குவைத் (KUW)34411
24  தஜிகிஸ்தான் (TJK)2147
25  மக்காவு (MAC)1326
26  இலங்கை (SRI)1225
27  மியான்மர் (MYA)1023
28  ஜோர்தான் (JOR)0549
29  துருக்மெனிஸ்தான் (TKM)0167
30  ஆப்கானித்தான் (AFG)0145
31  பாக்கித்தான் (PAK)0123
32  ஓமான் (OMA)0112
  நேபாளம் (NEP)0112
  புரூணை (BRU)0112
35  ஈராக்கு (IRQ)0033
  லாவோஸ் (LAO)0033
37  வங்காளதேசம் (BAN)0022
38  Palestine (PLE)0011
  கம்போடியா (CAM)0011
  சிரியா (SYR)0011
  லெபனான் (LBN)0011
மொத்தம் (41 நாடுs)4824806311593

அடிக்குறிப்புகள் தொகு

  1. "OCA Press Release: OCA announces new dates for the 19th Asian Games - Hangzhou". Olympic Council of Asia. 19 July 2022 இம் மூலத்தில் இருந்து 23 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220723002319/https://ocasia.org/news/3217-oca-press-release-oca-announces-new-dates-for-the-19th-asian-games-hangzhou.html. 
  2. Chakraborty, Amlan (2022-05-06). "Games Hangzhou Asian Games postponed until 2023 over COVID" (in en). Reuters இம் மூலத்தில் இருந்து 8 June 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220608211112/https://www.reuters.com/lifestyle/sports/games-hangzhou-asian-games-postponed-until-2023-olympic-council-asia-2022-05-06/. 
  3. Asian Games 2023: Full list of countries participating
  4. "Afghanistan Hangzhou 2022 delegation to include 17 women despite Taliban rule". www.insidethegames.biz. 2023-09-22.
  5. "Asian Games 2023 men's football: Results, scores, points table and medal winners - full list".
  6. "Bangladesh's journey at 2023 Asian Games: All you need to know" (in en). Dhaka Tribune. 10 September 2023 இம் மூலத்தில் இருந்து 13 September 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230913170839/https://www.dhakatribune.com/amp/sport/other-sports/324905/bangladesh-s-journey-at-2023-asian-games-all-you. 
  7. "Bhutan to send highest-ever contingent to Asian Games" (in en). The Bhutan Live. 25 July 2023 இம் மூலத்தில் இருந்து 5 August 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230805161957/https://thebhutanlive.com/sports/bhutan-to-send-highest-ever-contingent-to-asian-games/. 
  8. "Asian Games 2023: can Hong Kong deliver medals? That is HK$1 million question as city reveals cash bonus for gold" (in en). South China Morning Post. 26 July 2023 இம் மூலத்தில் இருந்து 13 September 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230913170839/https://www.scmp.com/sport/hong-kong/article/3228913/asian-games-2023-can-hong-kong-live-expectations-hk1-million-question-city-reveals-cash-bonus-gold. 
  9. "NOC Entries - Team INDEPENDENT ATHLETE PARTICIPATING UNDER OCA FLAG". Asian Games 2022. Hangzhou Asian Games Organising Committee. பார்க்கப்பட்ட நாள் 24 September 2023.
  10. "Asian Games in Hangzhou, Indonesia to Send 415 Athletes" (in en). Tempo. 3 September 2023 இம் மூலத்தில் இருந்து 4 September 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230904225905/https://en.tempo.co/read/1767522/asian-games-in-hangzhou-indonesia-to-send-415-athletes. 
  11. "ثبتنام ۲۱۱ ورزشکار مرد و ۷۸ زن در بازیهای آسیایی" (in fa). Iranian Students' News Agency. 13 September 2023. https://www.isna.ir/news/1402062214439/%D8%AB%D8%A8%D8%AA-%D9%86%D8%A7%D9%85-%DB%B2%DB%B1%DB%B1-%D9%88%D8%B1%D8%B2%D8%B4%DA%A9%D8%A7%D8%B1-%D9%85%D8%B1%D8%AF-%D9%88-%DB%B7%DB%B8-%D8%B2%D9%86-%D8%AF%D8%B1-%D8%A8%D8%A7%D8%B2%DB%8C-%D9%87%D8%A7%DB%8C-%D8%A2%D8%B3%DB%8C%D8%A7%DB%8C%DB%8C. 
  12. "Jordan participates in the Asian Games "Hangzhou" with 16 sports" (in en). 7eNEWS. 7 August 2023 இம் மூலத்தில் இருந்து 11 August 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230811052749/https://7enews.net/en/sports-en/jordan-participates-in-the-asian-games-hangzhou-with-16-sports/. 
  13. "Head of Cabinet of Ministers sends off Kyrgyz athletes to Asian Games". Kabar.kg. பார்க்கப்பட்ட நாள் 2023-09-15.
  14. "Macau to send 183 athletes to Hangzhou Asian Games" (in en). Macau Business. 12 September 2023 இம் மூலத்தில் இருந்து 13 September 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230913171345/https://www.macaubusiness.com/macau-to-send-183-athletes-to-hangzhou-asian-games/. 
  15. "Press Release Malaysian Contingent Bound for the 19th Asian Games Hangzhou 2022" (in en). Olympic Council of Malaysia. 8 August 2023 இம் மூலத்தில் இருந்து 8 August 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230808123123/https://olympics.com.my/press-release-malaysian-contingent-bound-for-the-19th-asian-games-hangzhou-2022/. 
  16. "19th Asian Games Hangzhou 2022 – Courtesy Visit to the Ambassador of China to Malaysia" (in en). Olympic Council of Malaysia. 1 September 2023 இம் மூலத்தில் இருந்து 13 September 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230913171351/https://olympics.com.my/19th-asian-games-hangzhou-2022-courtesy-visit-to-the-ambassador-of-china-to-malaysia/. 
  17. Berkeley, Geoff (19 September 2023). "Mongolia targeting wrestling medals after naming largest Asian Games delegation". Inside the Games. https://www.insidethegames.biz/articles/1140935/mongolia-largest-asian-games-delegation. 
  18. "Nepal to send 253 athletes to take part in Asian Games". Onlinekhabar English. https://english.onlinekhabar.com/nepal-athletes-asian-games.html. 
  19. 峰云峰雨 (30 July 2023). "杭州亚运会朝鲜军团轮廓正浮出水面,时隔5年重返国际综合性赛事". baidu இம் மூலத்தில் இருந்து 28 August 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230828215409/https://baijiahao.baidu.com/s?id=1772808224313053932&wfr=spider&for=pc. 
  20. "Oman gears up for Asian Games in China" (in en). Muscat Daily. 9 September 2023 இம் மூலத்தில் இருந்து 10 September 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230910114401/https://www.muscatdaily.com/2023/09/09/oman-gears-up-for-asian-games-in-china/. 
  21. "222 Pakistani athletes set to participate in Asian Games 2023" (in en). Geo Super. 23 July 2023 இம் மூலத்தில் இருந்து 5 August 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230805170351/https://startuppakistan.com.pk/222-pakistani-athletes-set-to-participate-in-asian-games-2023/. 
  22. Galvez, Waylon (23 May 2023). "PH to send 400-plus athletes in Asian Games" (in en). The Manila Times இம் மூலத்தில் இருந்து 13 September 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230913171353/https://www.manilatimes.net/2023/05/24/sports/ph-to-send-400-plus-athletes-in-asiad/1892775. 
  23. "QOC Announces Team Qatar Participation in Hangzhou Asian Games" (in en). Qatar Olympic Committee. 11 September 2023 இம் மூலத்தில் இருந்து 13 September 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230913171901/https://www.olympic.qa/media-center/qoc-announces-team-qatar-participation-hangzhou-asian-games. 
  24. "193 Saudi athletes prepare to compete in 19 sports at Asian Games" (in en). Arab News. 29 August 2023 இம் மூலத்தில் இருந்து 30 August 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230830111052/https://www.arabnews.com/node/2363586/amp. 
  25. "Team Singapore to field its largest Asian Games contingent in Hangzhou Games" (in en). Singapore National Olympic Council. 5 August 2023 இம் மூலத்தில் இருந்து 5 August 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230805134356/https://www.singaporeolympics.com/team-singapore-to-field-its-largest-asian-games-contingent-in-hangzhou/. 
  26. Lloyd, Owen (17 September 2023). "South Korea aiming for Hangzhou 2022 medals table podium with record delegation". Inside the games. https://www.insidethegames.biz/articles/1140887/south-korea-hangzhou-2022. 
  27. "NOC Entries - Team Sri Lanka". Asian Games 2022. Hangzhou Asian Games Organising Committee. பார்க்கப்பட்ட நாள் 24 September 2023.
  28. "140 athletes to represent UAE in 19th Asian Games Hangzhou" (in en). Emirates 247. 30 August 2023 இம் மூலத்தில் இருந்து 1 September 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230901123556/https://www.emirates247.com/sports/olympics/140-athletes-to-represent-uae-in-19th-asian-games-hangzhou-2023-08-30-1.721594?ot=ot.AMPPageLayout. 
  29. "Vietnam aims for golds in 7 sports at ASIAD 19" (in en). Vietnam Plus. 3 August 2023 இம் மூலத்தில் இருந்து 5 August 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230805163246/https://en.vietnamplus.vn/vietnam-aims-for-golds-in-7-sports-at-asiad-19/265544.vnp. 

வெளி இணைப்புகள் தொகு

முன்னர்
2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், இந்தோனேசியா
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
காங்சூ

19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் (2022)
பின்னர்
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஜப்பான்