காங்சூ
காங்சூ (சீன மொழி: 杭州市 English: Hangzhou, ⓘ) என்பது கிழக்கு சீனாவில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது செஜியாங் மாகாணத்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும்.[4]
காங்சூ
杭州市 | |
---|---|
![]() மேலுள்ள படம்: மேற்கு ஏரியில் நிலவை எதிரொளிக்கும் மூன்று குளங்களின் காட்சி, நடு-இடப்புறம்: லியூஹே பகோடா, நடு-வலப்புறமேற்படம்: மேற்கு ஏரியிலுள்ள சூ ஆற்றிடைப்பாதை, நடு-வலப்புறகீழ்படம்: ஹூ ஸுவேயன் இல்லப்பூங்கா, கீழுள்ள படம்: மேற்கு ஏரியிலுள்ள ஹூஸின் காட்சிக்கூடம் | |
![]() செஜியாங்கில் அமைவிடம் | |
நாடு | ![]() |
மாகாணம் | செஜியாங் மாகாணம் |
அரசு | |
• வகை | துணை மாகாண நகரம் |
• கட்சிச் செயலாளர் | ழாவோ யிடு (赵一德) |
• நகரத்தலைவர் | ழாங் ஹோங்மிங் (张鸿铭) |
பரப்பளவு | |
• துணை மாகான நகரம் | 16,840.76 km2 (6,502.25 sq mi) |
• நகர்ப்புறம் | 3,317.9 km2 (1,281.0 sq mi) |
• மாநகரம் | 34,585 km2 (13,353 sq mi) |
மக்கள்தொகை | |
• துணை மாகான நகரம் | 90,18,400 |
• அடர்த்தி | 540/km2 (1,400/sq mi) |
• நகர்ப்புறம் | 70,81,700 |
• நகர்ப்புற அடர்த்தி | 2,100/km2 (5,500/sq mi) |
• பெருநகர் | 2,12,67,000 காங்சூ பெருநகர்ப்பகுதி (காங்சூ ஷாவோஸிங் ஜியாஸிங் ஹூழூவை உள்ளடக்கியது)[1] |
• நாட்டின் தரவரிசைப்படி | 20வது |
இனம் | காங்சூவியர் |
நேர வலயம் | ஒசநே+8 (சீன சீர்தர நேரம்) |
சீன அஞ்சல் குறியீடு | 310000 |
GDP (Nominal) | 2014 |
- மொத்தம் | CNY 920.12 பில்லியன் (USD 149.78 பில்லியன்) |
- தனிநபர் | CNY 104,038 (US$16,937) |
- வளர்ச்சி | ![]() |
- பெருநகர் (2014) | CNY 1877.6 பில்லியன்[1] (US$305.6 பில்லியன்) |
ஊர்தி உரிமப்பட்டை முன்னொட்டு | 浙A |
மொழி | வூ சீனம்: காங்சூ வழக்குமொழி |
இணையதளம் | காங்சூ நகர் |
Camphor laurel (Cinnamomum camphora) Sweet Osmanthus (Osmanthus fragrans) |
- காங்சூ
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Economic and Social Development Report of Hangzhou Metropolitan Circles (2007-2012) (in Chinese). Social Sciences Academic Press(China). 2012-10-01. Archived from the original on 2013-05-12. Retrieved 2013-02-20.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ http://www.citypopulation.de/php/china-zhejiang-admin.php
- ↑ "杭州市 2010年国民经济和社会发展统计公报" (in Chinese). Hangzhou Municipal Statistic Bureau. 2011-02-24. Archived from the original on 2011-09-03. Retrieved 2011-09-15.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Illuminating China's Provinces, Municipalities and Autonomous Region". PRC Central Government Official Website. 2001. Retrieved 2014-04-22.
இது ஆசியா-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் . |