இராஜ்காட் அணை

இராஜ்காட் அணை (Rajghat Dam) என்பது மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேச அரசுகளின் மாநிலங்களுக்கு இடையேயான அணைத் திட்டமாகும். இந்த அணையானது பேட்வா ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது.[1] இது மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாந்தேரியிலிருந்து 14 கி.மீ. தொலைவிலும் உத்தரபிரதேசத்திளுள்ள லலித்பூரிலிருந்து 22 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்த அணையில் நீர்மின் உற்பத்திக்காக 25 மெ.வா. உற்பத்தி திறனுடைய 3 மின்னாக்கிகள் நிறுவப்பட்டுள்ளது.[2]

இராஜ்காட் அணை
அதிகாரபூர்வ பெயர்இராஜ்காட் நீர்மின் உற்பத்தி நிலையம்
அமைவிடம்அசோக்நகர் மாவட்டம், மத்தியப் பிரதேசம்
புவியியல் ஆள்கூற்று24°45′46″N 78°14′02″E / 24.76278°N 78.23389°E / 24.76278; 78.23389
நோக்கம்நீர்மின் உற்பத்தி
நிலைஇயக்கத்தில்
கட்டத் தொடங்கியது1975
திறந்தது2006
உரிமையாளர்(கள்)மத்தியப் பிரதேச மின் உற்பத்தி நிறுவனம்
இயக்குனர்(கள்)மத்தியப் பிரதேச மின் உற்பத்தி நிறுவனம்
அணையும் வழிகாலும்
தடுக்கப்படும் ஆறுபேட்வா ஆறு
உயரம்43.8 மீ
நீளம்11200 மீ
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்இராஜ்காட் நீர்த்தேக்கம்
mppgcl
இயக்குனர்(கள்)mppgcl
வகைநீர்மின்சாரம்
நிறுவப்பட்ட திறன்3*15 மெ.வா.
இணையதளம்
http://www.mppgcl.mp.gov.in/hydel-generation.html

மேற்கோள்கள்

தொகு
  1. "Rajghat Dam" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-06-12.
  2. "Rajghat Dam – Dams in India" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-06-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜ்காட்_அணை&oldid=3602992" இலிருந்து மீள்விக்கப்பட்டது