லலித்பூர்

லலித்பூர் (Lalitpur இந்தி: ललितपुर, உருது: للت پور‎) நகர் இந்தியாவின் உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது ஒரு நகராட்சி ஆகும். இது லலித்பூர் மாவட்டத்தின் தலைநகர் ஆகும்.

அமைவிடம்தொகு

இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 428 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது.

மக்கட்தொகைதொகு

2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்நகரின் மொத்த மக்கட்தொகை 1,33,041 ஆகும். இதில் ஆண்கள் 69,548 பேரும், பெண்கள் 63,493 பேரும் அடங்குவர். இந்நகரின் கல்வியறிவு 83.96 % ஆகும்.[1]

மேற்கோள்கள்தொகு

  1. "Urban Agglomerations/Cities having population 1 lakh and above". Provisional Population Totals, Census of India 2011. பார்த்த நாள் 2012-07-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லலித்பூர்&oldid=2241175" இருந்து மீள்விக்கப்பட்டது