இராட்சசப் படுகை
இராட்சசப் படுகை (Giant's Causeway) இது அயர்லாந்து நாட்டில் வடகிழக்கு கடற்கரையின் ஓரம் அமைந்துள்ள ஒரு பகுதியாகும். இங்கு 40,000 கருங்கற்கள் ஒன்றுக்கொன்று பின்னிக்கொண்டு அடுக்குகளாகக் காணப்படுகிறது. இது பண்டையகாலத்தில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பினால் உருவாகியிருக்கலாம் என்று கூறுகிறார்கள்.[1]
இராட்சசப் படுகை (அயர்லாந்து) | |
---|---|
![]() இராட்சச படுகை அமைந்துள்ள முகத்துவாரம் | |
அமைவிடம் | County Antrim |
ஆள்கூற்றுகள் | 55°14′27″N 6°30′42″W / 55.24083°N 6.51167°Wஆள்கூறுகள்: 55°14′27″N 6°30′42″W / 55.24083°N 6.51167°W |
அதிகாரப்பூர்வ பெயர்: the Giant's Causeway and Causeway Coast | |
வகை | Natural |
தேர்வளவை | VII, VIII |
அளிக்கப்பட்டது | 1986 (10th session) |
மேற்கோள் எண் | 369 |
State Party | ![]() |
Region | Europe and North America |
மேற்கோள்கள்தொகு
- ↑ அறிந்திராத மறைக்கப்பட்ட உலக அதிசயங்கள்!...மனிதன் 09 பிப்ரவரி 2016