இராணி இராம்பால்

இராணி இராம்பால் (ஆங்கிலம்:Rani Rampal) (பிறப்பு: 4 திசம்பர் 1994)[1][2] ஓர் இந்திய மகளிர் வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார். இவர் தன் 15 ஆம் அகவையில் இந்தியத் தேசிய 2010 மகளிர் வளைதடிபந்தாட்ட உலகக் கோப்பைக் குழுவில் மிகவும் இளையவராகச் சேர்ந்தார்.

இராணி இராம்பால்

2010 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ராம்பால் (நீலத்தில்).
தனித் தகவல்
பிறப்புதிசம்பர் 4, 1994 (1994-12-04) (அகவை 29)
சாகுபாது, ஆரியானா, இந்தியா
விளையாடுமிடம்முன்னணியாளர்
தேசிய அணி
2009–அண்மை வரைஇந்தியா140(78)
பதக்க சாதனை
மகளிர் வளைதடிபந்தாட்டம்
நாடு  இந்தியா
இளையோர் உலகக் கோப்பை
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2013 மோன்செங்கிளாபாக் குழு

மேற்கோள்கள் தொகு

  1. "Rani Rampal". The Telegraph. Archived from the original on 2015-02-04. பார்க்கப்பட்ட நாள் 2013-01-26.
  2. "Rani Rampal profile". BBC. பார்க்கப்பட்ட நாள் 2013-01-26.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராணி_இராம்பால்&oldid=3779726" இலிருந்து மீள்விக்கப்பட்டது