இராணி பிர்லா பெண்கள் கல்லூரி

ராணி பிர்லா பெண்கள் கல்லூரி, என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் உள்ள ஒரு பெண்கள் இளங்கலை கலைக் கல்லூரி ஆகும்.[1] 1961 ஆம் ஆண்டில் பி. எம். பிர்லா குடும்பத்தால் ராணி ஜோகேஸ்வரி தேவி பிர்லாவின் நினைவாக நிறுவப்பட்ட இக்கல்லூரி கல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[2]

ராணி பிர்லா பெண்கள் கல்லூரி
ராணி பிர்லா பெண்கள் கல்லூரி
வகைஇளங்கலை கல்லூரி
உருவாக்கம்1961; 63 ஆண்டுகளுக்கு முன்னர் (1961)
சார்புகொல்கத்தா பல்கலைக்கழகம்
முதல்வர்டாக்டர் சுனேத்ரா சின்ஹா
அமைவிடம், ,
22°32′39″N 88°21′26″E / 22.5442706°N 88.357121°E / 22.5442706; 88.357121
வளாகம்நகர்ப்புறம்
மொழிவங்காளம்
இணையதளம்Rani Birla Girls’ College
இராணி பிர்லா பெண்கள் கல்லூரி is located in கொல்கத்தா
இராணி பிர்லா பெண்கள் கல்லூரி
Location in கொல்கத்தா
இராணி பிர்லா பெண்கள் கல்லூரி is located in இந்தியா
இராணி பிர்லா பெண்கள் கல்லூரி
இராணி பிர்லா பெண்கள் கல்லூரி (இந்தியா)

தற்போது அக்குடும்ப நிர்வாகத்திலிருந்து 1998 ஆம் ஆண்டில் மேற்கு வங்க அரசின் உயர்கல்வித் துறையின் கீழ் மாற்றப்பட்டு மேற்கு வங்க அரசாங்கத்தின் கீழ் ஒரு உதவி பெறும் கல்வி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

துறைகள் தொகு

கலைப்பிரிவு தொகு

  • ஆங்கிலம்
  • இந்தி
  • வரலாறு
  • புவியியல்
  • அரசியல் அறிவியல்
  • தத்துவம்
  • பொருளாதாரம்
  • கல்வி
  • சமூகவியல்
  • தொடர்பு ஆங்கிலம்
  • பத்திரிகை மற்றும் வெகுஜன தொடர்பு
  • நாகரிக மற்றும் ஆடை வடிவமைப்பு

அங்கீகாரம் தொகு

பிர்லா பெண்கள் கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது[3] மேலும் இது என்ஏஏசி பரிந்துரைகளையும் பெற்றுள்ளது.

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Affiliated College of University of Calcutta". Archived from the original on 2012-02-18.
  2. (in en) Bhavan's Journal. Bharatiya Vidya Bhavan.. 1982. பக். 76. https://books.google.com/books?id=W1IZAAAAIAAJ&q=Modern+High+School+for+Girls,+Kolkata+b.+m.+birla. பார்த்த நாள்: 11 September 2022. 
  3. Colleges in West Bengal, University Grants Commission