இராணுவத் தொலைத்தொடர்பு பொறியியல் கல்லூரி

இந்திய இராணுவத் தொலைத்தொடர்பு பொறியியல் கல்லூரி (Military College of Telecommunication Engineering) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தோர் மாவட்டத்தில் உள்ள டாக்டர். அம்பேத்கர் நகரத்தில் உள்ளது. இந்தியத் தரைப்படையின் தகவல் தொடர்பு படைப்பிரிவினருக்கு தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு பொறியியலில் 4 ஆண்டு இளநிலை பட்டப் படிப்பும், 2 ஆண்டு பட்டயப் படிப்பும், 2 ஆண்டு முதுநிலை பட்டப் படிப்புகள் வழங்கும் நிறுவனமாக 1967-இல் நிறுவப்பட்டது.[1] [2]

இராணுவத் தொலைத்தொடர்பு பொறியியல் கல்லூரி
Established1967
Locationடாக்டர். அம்பேத்கர் நகர், மத்தியப் பிரதேசம், இந்தியா

மேற்கோள்கள் தொகு

  1. Military College of Telecommunication Engineering (MCTE), Mhow
  2. "Corps of Signals celebrates 98th Raising Day". Indian Express. 16 February 2008 இம் மூலத்தில் இருந்து 30 ஜூலை 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120730152000/http://www.expressindia.com/latest-news/corps-of-signals-celebrates-98th-raising-day/273663/. 

வெளி இணைப்புகள் தொகு