இராதேஷ்யாம் பிஸ்வாஸ்
இந்திய அரசியல்வாதி
இராதேஷ்யாம் பிஸ்வாஸ் வங்கத்தை சோ்ந்த இந்திய அரசியல்வாதி ஆவாா். இவா் அசாம் மாநிலம் கரீம்கஞ்சு மக்களவைத் தொகுதியிலிருந்து பதினாறாவது மக்களவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினா் ஆவாா். 2014 இல் நடந்த இந்திய பொது தேர்தலில், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]
இராதேஷ்யாம் பிஸ்வாஸ் | |
---|---|
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 16 மே 2014 – 23 மே 2019 | |
முன்னையவர் | லலித் மோகன் சுக்லபைத்யா |
பின்னவர் | கிருபாநாத் மல்லா |
தொகுதி | கரீம்கஞ்சு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 16 மே 1954 கமர்கிராம், கரீம்கஞ்சு, அசாம் |
அரசியல் கட்சி | அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி |
துணைவர் | நாமிதா பிஸ்வாஸ் |
பிள்ளைகள் | 3 |
வாழிடம் | கமர்கிராம், கரீம்கஞ்சு, அசாம் |
சமயம் | இந்து சமயம் |
குறிப்புகள்
தொகு- ↑ "Radheshyam Biswas". பார்க்கப்பட்ட நாள் Apr 28, 2018.