இராபக வரப்பிரசாத இராவு
இந்திய அரசியல்வாதி
இராபக வரப்பிரசாத இராவு (Rapaka Vara Prasada Rao) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் சன சேனா கட்சியின் உறுப்பினராகவும், 2009 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராகவும் ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4][5] 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் சன சேனா கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே உறுப்பினர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.[6]
இராபக வரப்பிரசாத இராவுRapaka Vara Prasada Rao | |
---|---|
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை ஆந்திரப் பிரதேசம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 மே 2019 | |
முன்னையவர் | கொல்லப்பள்ளி சூர்யா ராவு |
தொகுதி | இராசோலு |
பதவியில் 2009–2014 | |
முன்னையவர் | அல்லூரி கிருசுணம் ராசூ |
பின்னவர் | கொல்லப்பள்ளி சூர்யா ராவு |
தொகுதி | இராசோலு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இராபக வரப்பிரசாத இராவு |
அரசியல் கட்சி | சன சேனா கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு (2018 ஆம் ஆண்டுக்கு முன்) |
வாழிடம்(s) | சிந்தலமோரி கிராமம், மாலிகாபுரம் மண்டலம், கிழக்கு கோதாவரி மாவட்டம். |