இராப்பட்டீச்சரம் சேசபுரீசுவரர் கோயில்
இராப்பட்டீச்சரம் சேசபுரீசுவரர் கோயில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]
அமைவிடம்
தொகுகும்பகோணம் திருவாரூர் பேருந்துச் சாலையில் மணக்காலுக்கு அருகில் உள்ளது.
இறைவன்,இறைவி
தொகுஇங்குள்ள இறைவன் சேசபுரீசுவரர் ஆவார். இறைவி அந்தப்புர நாயகி ஆவார். [1]
சிறப்பு
தொகுமூலவர் திருமேனியில் பாம்பு வடிவம் உள்ளது. பைரவர் இங்கு சிறப்பாக வழிபடப்படுகிறார். கோஷ்டத்தில் இருக்கவேண்டிய தட்சிணாமூர்த்தி மண்டபத்தில் காணப்படுகிறார். [1]