இராப்பாடி
இராப்பாடி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Passeriformes
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | L. megarhynchos
|
இருசொற் பெயரீடு | |
Luscinia megarhynchos (Brehm, 1831) |
இராப்பாடி என்னும் (nightingale) பறவை தேன்சிட்டு என்றும் வானம்பாடி என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு அழிந்து வரும் பறவை இனம். இது இரவு நேரங்களில் பாடுவதால் இது இராப்பாடி என்று அழைக்கப்படுகிறது.[1][2][3]
இது ஒரு இடம்பெயரும், பூச்சியுண்ணும் இனமாகும். ஐரோப்பிய, தென்மேற்கு ஆசிய நாடுகளில் காடுகளில் இனம்பெருக்கி வளர்கின்றது. பொதுவாக அமெரிக்காவில் இயற்கையில் இருப்பதில்லை.
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2017). "Luscinia megarhynchos". IUCN Red List of Threatened Species 2017: e.T22709696A111760622. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22709696A111760622.en. https://www.iucnredlist.org/species/22709696/111760622. பார்த்த நாள்: 13 November 2021.
- ↑ George Sangster, Per Alström, Emma Forsmark, Urban Olsson. Multi-locus phylogenetic analysis of Old World chats and flycatchers reveals extensive paraphyly at family, subfamily and genus level (Aves: Muscicapidae). Molecular Phylogenetics and Evolution 57 (2010) 380–392
- ↑ "Nightingale". (Online). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். (Subscription or participating institution membership required.)