இராப் பத்து

பத்து (10) நாட்கள் நடைபெரும் உற்சவத் திருவிழா

இராப் பத்து அல்லது திருவாய்மொழித் திருநாள் என்பது தசமிக்கு மறுநாளான வளர்பிறையின் ஏகாதசி திதி முதல் தேய்பிறையின் பஞ்சமி திதி வரையான பத்து (10) நாட்கள் நடைபெரும் உற்சவத் திருவிழாவாகும். இக்காலத்தில் திருமால் விதவித அலங்கார வாகனத்தில் காட்சிதருகிறார். இவ்விழாவது வைணவ தலங்களான திவ்ய தேசங்களில் கொண்டாடப்படுகிறது. மேலும் இவ்விழாவின் போது திருவாய் மொழி ஆயிரம் பாசுரம் பாடப்பெறுகிறது. [1]

காண்க தொகு

பகற் பத்து

ஆதாரம் தொகு

  1. http://www.tamilvu.org/slet/l4100/l4100pd4.jsp?bookid=74&pno=687

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராப்_பத்து&oldid=1428809" இலிருந்து மீள்விக்கப்பட்டது