இராமநாதபுரம் மாவட்ட பேரூராட்சிகள்

தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் 7 பேரூராட்சி மன்றங்கள் உள்ளது. [1]அவைகள்:

  1. கமுதி பேரூராட்சி
  2. முதுகுளத்தூர் பேரூராட்சி
  3. அபிராமம் பேரூராட்சி
  4. தொண்டி பேரூராட்சி
  5. மண்டபம் பேரூராட்சி
  6. இராஜசிங்கமங்கலம் R. S. மங்கலம் பேரூராட்சி
  7. சாயல்குடி பேரூராட்சி

மேற்கோள்கள் தொகு

  1. District Town Panchayats பக்கம் - 29