இராமானுசார்ய திவ்விய சரிதை
இராமானுசார்ய திவ்விய சரிதை என்னும் நூலை இயற்றியவர் பிள்ளை லோகஞ்சீயர். இந்த நூலின் காலம் 16ஆம் நூற்றாண்டு. இராமானுசர் வரலாற்றைக் கூறும் நூல்கள் பலவற்றில் இந்த நூல் மிகவும் விரிவானது. [1]
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 3, 2005
அடிக்குறிப்பு
தொகு- ↑
- ராயல் நூல் அளவில் 200 பக்கங்கள் கொண்ட நூல்.
- தமிழ்க் கிரந்த எழுத்துக்களால் ஆனது.
- தெலுங்கு எழுத்துக்களும் இடையில் வருகின்றன.
- திரிகூடம் கந்தாடை திருவேங்கடாசாரியர் பதிப்பு, 1886