இராமானுஜம் வரதராஜப் பெருமாள்
இராமானுஜம் வரதராஜ பெருமாள் (Ramanujam Varatharaja Perumal) நன்கறியப்பட்ட விண்வெளிப்பயண அறிவியலாளர் ஆவார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) இயக்குநராய் இவர் இருந்தார்.
2002-ஆம் ஆண்டு இவருக்கு இந்திய நடுவண் அரசால் பத்ம பூசன் விருது வழங்கப்பட்டது.
வெளியிணைப்பு
தொகு- [1] பரணிடப்பட்டது 2007-03-10 at the வந்தவழி இயந்திரம்