இராம்ஜி கெளதம்

இந்திய அரசியல்வாதி

இராம்ஜி கௌதம் (Ramji Gautam) என்பவர் இந்திய அரசியல்வாதியும் அரசியல் வியூகம் வகுப்பவரும் ஆவார். இவர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஜாதவ் குடும்பத்தில் பிறந்தவர். இவர் தற்போது இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையான மாநிலங்களவையின் உறுப்பினராக உள்ளார். [2] பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய துணைத் தலைவராக இருந்த கௌதம் தற்போதைய தேசிய ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

இராம்ஜி கெளதம்
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2 நவம்பர் 2020
தொகுதிஉத்தரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சூன் 1976
லக்கிம்பூர் கேரி மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபகுஜன் சமாஜ் கட்சி
துணைவர்
வர்திகா சவுத்ரி (தி. 2008)
பிள்ளைகள்2 (1 மகன் & 1 மகள்)
முன்னாள் கல்லூரிசௌதரி சரண் சிங் பல்கலைக்கழகம்[1]

மேற்கோள்கள் தொகு

  1. "Shri Ramji| National Portal of India".
  2. "Hardeep Puri, Ram Gopal Yadav re-elected to Rajya Sabha". ANI News.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்ஜி_கெளதம்&oldid=3611543" இலிருந்து மீள்விக்கப்பட்டது