இராம்நாத் கோயங்கா விருது (ஊடகவியல்)

இராம்நாத் கோயங்கா ஊடகவியல் விருது (Ramnath Goenka Excellence in Journalism Awards(RNG Awards)இந்தியாவின் ஊடகவியலில் சிறப்பாக செயல்பட்ட வாழ்நாள் சாதனையாளர்களுக்கு ராம்நாத் கோயங்கா பெயரில் 2006ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருது ஆகும்.[2][3]மேலும் 2014ஆம் ஆண்டு முதல் சிறந்த ஊடகவியல் புகைப்படக்காரர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

ராம்நாத் கோயங்கா
ஊடகவியல் விருது
விருது வழங்குவதற்கான காரணம்ஊடகவியலாளர்கள் தங்களது பங்களிப்பை வெளிப்படுத்துபவர்களுக்கும் மற்றும் ஊடகவியலில் துணிச்சலையும் அர்ப்பணிப்பையும் அங்கீகரிப்பதும்[1]
நாடுஇந்தியா
வழங்குபவர்இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம்
முதலில் வழங்கப்பட்டது2006; 18 ஆண்டுகளுக்கு முன்னர் (2006)
இணையதளம்rngfoundation.com
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் 12வது ராத்நாத் கோயங்கா விருது பெற்ற ஊடகவியலாளர்கள், நாள்: 20 டிசம்பர் 2017

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "The Wire's Sangeeta Barooah Pisharoty Wins Ramnath Goenka Award for Feature Writing".
  2. "Ramnath Goenka Excellence in Journalism Awards: Full list of winners" (in en-US). The Indian Express. 2017-12-20. http://indianexpress.com/article/india/ramnath-goenka-excellence-in-journalism-awards-full-winners-list-4991626/. 
  3. "Ravish Kumar, Shashi Tharoor and 25 others win Ramnath Goenka Excellence in Journalism Award" (in en-US). Indian Advertising Media & Marketing News – exchange4media. https://www.exchange4media.com/media-print/ravish-kumar-shashi-tharoor-and-25-others-win-ramnath-goenka-excellence-in-journalism-award_87721.html. 

வெளி இணைப்புகள்

தொகு