இராம் கராக் யாதவ்

இந்திய அரசியல்வாதி

இராம் கராக் யாதவ் (Ram Harakh Yadav) ஓர் இந்திய அரசியல்வாதியும் மக்களவை மேனாள் உறுப்பினரும் ஆவார். யாதவ் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் உத்தரப்பிரதேசம் அசாம்கார் மக்களவைத் தொகுதிக்கு 1962ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டு மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

இராம் கராக் யாதவ்
Ram Harakh Yadav
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1962-1967
முன்னையவர்காலிகா சிங்
பின்னவர்சந்திரஜித் யாதவ்
தொகுதிஅசாம்கார், உத்தரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசனவரி, 1895
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சாந்தி தேவி
மூலம்: [1]

மேற்கோள்கள் தொகு

  1. . 2003. 
  2. . 1966. 
  3. . 1978. 

External links தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்_கராக்_யாதவ்&oldid=3825748" இலிருந்து மீள்விக்கப்பட்டது