இராம் குமாரி சவுத்ரி

நேபாள அரசியல்வாதி

இராம் குமாரி சவுத்ரி (Ram Kumari Chaudhary) நேபாள நாட்டைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். நேபாளத்தின் கூட்டாட்சி நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையின் உறுப்பினராக இவர் உள்ளார்.[2] இத்துடன் நேபாள மத்திய அரசாங்கத்தில் விவசாயம், நில மேலாண்மை மற்றும் கூட்டுறவுத் துறைக்கான மாநில அமைச்சராகவும் பணிபுரிந்தார்.[3]

இராம் குமாரி சவுத்ரி
Ram Kumari Chaudhary
राम कुमारी चौधरी
பாராளுமன்ற உறுப்பினர், பிரதிநிதிகள் சபை
நேபாள பொதுவுடைமைக் கட்சி (மாவோயிசுட்டு)
பதவியில் உள்ளார்
பதவியில்
4 மார்ச்சு 2018
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு17 சூலை 1985 (1985-07-17) (அகவை 39)[1]
தேசியம்நேபாளம்
அரசியல் கட்சிநேபாள பொதுவுடைமைக் கட்சி (மாவோயிசுட்டு)

இராம் குமாரி சவுத்ரி இதற்கு முன்பு 2013 ஆம் ஆண்டில் நடந்த இரண்டாவது அரசியலமைப்புச் சட்டமன்றத் தேர்தலில் ஒருங்கிணைந்த நேபாள பொதுவுடைமைக் கட்சி (மாவோயிசுட்டு) வேட்பாளராக சுன்சாரி-2 தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் இப்போட்டியில் தோற்கடிக்கப்பட்டார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. संघीय संसद सदस्य, २०७४ परिचयात्मक पुस्तिका [Federal Parliament Members 2017 Introduction Booklet] (PDF) (in நேபாளி). Nepal: Federal Parliament Secretariat. 2021. p. 270.
  2. "Govt policy and programmes endorsed". kathmandupost.ekantipur.com.np (in English). பார்க்கப்பட்ட நாள் 2019-12-12.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. "PM Oli appoints 15 ministers". kathmandupost.com (in English). பார்க்கப்பட்ட நாள் 2019-12-12.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. "Ram Kumari Chaudhary". election2013.ujyaaloonline.com. Archived from the original on 2019-12-12. பார்க்கப்பட்ட நாள் 2019-12-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்_குமாரி_சவுத்ரி&oldid=4131486" இலிருந்து மீள்விக்கப்பட்டது