இராம் குமார் வர்மா

இந்திய அரசியல்வாதி

இராம் குமார் வர்மா (Ram Kumar Verma) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மேலவையான மாநிலங்களவையின் உறுப்பினர் ஆவார். பாரதிய ஜனதா கட்சியினைச் சேர்ந்த இவர், ராஜஸ்தானின் மாநிலத்திலிருந்து இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகச் சூலை 2016 முதல் சூலை 2022 வரை பணியாற்றினார். இவர் ஓய்வு பெற்ற இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரி ஆவார்.

இராம் குமார் வர்மா
நாடாளுமன்ற உறுப்பினர் - மாநிலங்களவை - இராசத்தான்[1]
பதவியில் உள்ளார்
பதவியில்
5 சூலை 2016
முன்னையவர்வி. பா. சிங் பட்னோர், பாஜக
தொகுதிஇராசத்தான்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்ஜெய்ப்பூர்
தொழில்அரசியல்வாதி

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்_குமார்_வர்மா&oldid=3611125" இலிருந்து மீள்விக்கப்பட்டது