இராம் சுவரூப் பிரசாத்

இந்திய அரசியல்வாதி

இராம் ஸ்வரூப் பிரசாத் (Ram Swaroop Prasad) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் நாலந்தா மக்களவைத் தொகுதியிலிருந்து 14 வது மக்களவை மற்றும் 9 வது மக்களவை உறுப்பினராகப் பணியாற்றினார். [1] [2] 1972 பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் ஏகங்கர்சரா சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் [3] 1985 பீகார் சட்டமன்றத் தேர்தல் மற்றும் அக்டோபர் 2005 பீகார் சட்டமன்றத் தேர்தலில் இஸ்லாம்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் வெற்றி பெற்றவர். [4] [5] [6]

இராம் ஸ்வரூப் பிரசாத்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
2005-2009
முன்னையவர்நிதிஷ் குமார்
பின்னவர்கவுசலேந்திர குமார்
பதவியில்
1989-1991
முன்னையவர்விஜய் குமார் யாதவ்
பின்னவர்விஜய் குமார் யாதவ்
தொகுதிநாலந்தா, பீகார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1935-01-05)சனவரி 5, 1935
அன்சேபூர், நாலந்தா,பீகார், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு2015
அரசியல் கட்சிஐக்கிய ஜனதா தளம்
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சுனைனா தேவி
மூலம்: [[1]]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

இவர் ஜனவரி 5, 1939 அன்று நாலந்தா மாவட்டத்தில் பிறந்தார். ஜனவரி 1, 1951 இல் சுனைனா தேவியை மணந்தார். [7] 2015- ஆம் ஆண்டில், இவர் தனது 82 ஆம் [8] வயதில் மாரடைப்பால் இறந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Members of 14th Lok Sabha". பார்க்கப்பட்ட நாள் 2022-10-16.
  2. "Members of 9th Lok Sabha". பார்க்கப்பட்ட நாள் 2022-10-16.
  3. "Bihar Assembly Election Results in 1972". பார்க்கப்பட்ட நாள் 2022-10-16.
  4. "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1985 TO THE LEGISLATIVE ASSEMBLY OF BIHAR" (PDF).
  5. "Bihar Assembly Election Results in 1985". பார்க்கப்பட்ட நாள் 2022-10-16.
  6. "List of Winning and Runner-up Candidates of Bihar Assembly Election, 2005 (Oct-Nov)" (PDF).
  7. "Members Bioprofile". பார்க்கப்பட்ட நாள் 2022-10-16.
  8. "नालंदा के पूर्व सांसद रामस्वरूप प्रसाद का निधन, सीएम ने जताया शोक".

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்_சுவரூப்_பிரசாத்&oldid=3817449" இலிருந்து மீள்விக்கப்பட்டது