இராம் மெகார்

இந்திய தடகள விளையாட்டுவீரர்

இராம் மெகார் (Ram Mehar) என்பவர் ஒர் இந்திய தடகள விளையாட்டு வீரர் ஆவார். இவர் 1934 ஆம் ஆண்டு பிறந்தார். மெகார் ஆத்திரேலியாவின், விக்டோரியா மாநிலத்தின் தலைநகரான மெல்பேர்ண் நகரில் 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் ஆண்கள் நீளம் தாண்டுதல் போட்டியில் பங்குப் பெற்றார்.[1]

இராம் மெகார்
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியன்
பிறப்பு1934 (அகவை 89–90)
விளையாட்டு
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)நீளம் தாண்டுதல்

மேற்கோள்கள்

தொகு
  1. "Ram Mehar Olympic Results". Sports-Reference.com. Sports Reference LLC. பார்க்கப்பட்ட நாள் 15 December 2017. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-04-18. பார்க்கப்பட்ட நாள் 2019-05-28.{{cite web}}: CS1 maint: unfit URL (link)"காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-04-18. பார்க்கப்பட்ட நாள் 2019-05-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்_மெகார்&oldid=3730818" இலிருந்து மீள்விக்கப்பட்டது